சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Ganesha Bhajans |
Shivan Bhajans |
Murugan Bhajans |
Durga Bhajans |
Krishna Bhajans |
Karuppar Bhajans |
முருகன் - நீரய்யா காவேரி |
நீரய்யா காவேரி நித்யமையா சங்கநாதம் தேரய்யா தைபூசம் தேசத்தார் கொண்டாட பாசி படர்ந்த மலையாம் பங்குனி தேர் ஓடும் மலை ஊசி படர்ந்த மலையாம் ருத்ராட்சம் காய்க்கும் மலையாம் மலைக்கும் மலை நடுவே மலையாள தேசமெல்லாம் அவரழகில் சிறை எடுப்பார் ஆறுமுக வேலவனே வண்டி நெறி நிறைய மலையை சுற்றி தேரோட வைரமணி தேர் மீதில் சுப்ரமணியன் வாராரோ கிண்ணத்தில் சந்தனமும் கிளி மூக்கு வெற்றிலையும் அள்ளி அள்ளி பூஜை செய்வோம் ஆறுமுக வேலவனை (நீரய்யா) அண்ணனில்லை தம்பி இல்லை என்னை ஆதரிப்பார் யாருமில்லை (2) ஆண்டவனே மெய்யோனே என்னை ஆதரிப்பார் யாருமில்லை (நீரய்யா) உச்சியில் சடை இருக்கும் உள்ளங்கையில் வேல் இருக்கும் நெற்றியில் நீர் இருக்கும் நீராட வாராரோ (நீரய்யா) ஆற்காடு சீமையிலே ஆறு லட்சம் காவடிகள் தேற்காடு சீமையில் தேசமெல்லாம் காவடிகள் (நீரய்யா) |
Add (additional) Audio/Video Link |
31 - அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் (முருகன் )
44 - அழகு அழகு அழகு நம் முருகன் அழகு (முருகன் )
39 - ஆடிப்பாடி உன்னைத்தானே தேடிவாரோமே (முருகன் )
24 - ஆடு மயிலே கூத்தாடு மயிலே (முருகன் )
4 - ஆடுக ஊஞ்சல் ஆடுகவே (முருகன் )
1 - ஆறுமுக சுவாமி விருத்தம் (முருகன் )
32 - ஆலோலம் பாடுகுற வள்ளியம்மை (முருகன் )
42 - ஈசனோடு பேசியது போதுமே (முருகன் )
37 - எத்தனை அலங்காரம் முத்தமிழ் முருகனுக்கு (முருகன் )
23 - என்னப்பனே ... என் அய்யனே (முருகன் )
5 - என்னோடும் பேசு சாமிநாதா (முருகன் )
33 - ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர் (முருகன் )
45 - கொடுமளுர் முருகன் பதிகம் - பூ மேவு சண்முக விலாசமும் (முருகன் )
30 - சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் (முருகன் )
59 - சின்ன சின்ன முருகா முருகா (முருகன் )
43 - சுட்டதிரு நீறெடுத்து (முருகன் )
21 - சொல்லுங்கோ.. வேல்முருகா வேல்முருகா வேல்! (முருகன் )
34 - தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வரச் (முருகன் )
20 - நீங்கள் வாருமே...பெருத்த பாருளீர் (முருகன் )
27 - நீயல்லால் தெய்வமில்லை (முருகன் )
56 - நீரய்யா காவேரி (முருகன் )
16 - பச்சை மயில் வாகனனே (முருகன் )
38 - பழனிமலை படியேறு (முருகன் )
8 - பாசி படர்ந்த மலை முருகையா (முருகன் )
10 - மயிலே மயிலே நீ ஆடு (முருகன் )
60 - முத்தான முத்துக் குமரா (முருகன் )
63 - முத்துக்குமாரனடி அம்மா (முருகன் )
25 - முருகா முருகா முருகா முருகா அரகரோகரா (முருகன் )
41 - ரோஜாப்பூ மணக்குதென்று (முருகன் )
52 - வருவாண்டி தருவாண்டி மலையாண்டி (முருகன் )
40 - வாவா முருகா வடிவேலா (முருகன் )
22 - வேலவா வடி வேலவா (முருகன் )
62 - வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை (முருகன் )